மீன்பிடிக்கத் தயாரான கப்பல்கள்
2023-08-15 11:33:00

ஆண்டுக்கு ஒரு முறையான மீன்பிடிக் கட்டுப்பாட்டுக் காலம் விரைவில் முடிவடையவுள்ளது. துறைமுகத்தில் காத்திருக்கும் கப்பல்கள், மீன்பிடிக்கத் தயாராகியுள்ளன. இடம்: யாங்ஜியாங் நகர், சீனா

படம்:VCG