யான்செங் நகரத்தில் மக்காச்சோளங்களின் அறுவடை
2023-08-16 11:20:39

ஆகஸ்டு 15ஆம் நாள், ஜியாங்சு மாநிலத்தின் யான்செங் நகரத்தில் மக்காச்சோளங்களை அறுவடை செய்ய கிராம விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தினர்.