ஜொங்யுவான் கோயிலின் அருமையான காட்சி
2023-08-16 11:19:53

ஆகஸ்டு 15ஆம் நாள், சு சோ நகரில் ஜொங்யுவான் கோயிலில் உள்ள தண்ணீரின் மேலே உருவான கட்டிம் ஒன்று, தாமரை போல் காட்சியளித்தது.