சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற ரஷியாவின் லூனா-25 எனும் விண்கலம்
2023-08-17 10:27:31

ரஷியா  11ஆம் நாள் விண்ணில் செலுத்திய லூனா-25 எனும் விண்கலம் அன்று சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துள்ளது.

திட்டப்படி, ஆகஸ்டு 21ஆம் நாள், சந்திரனின் தென் துருவத்தில் இந்த விண்கலம் மென்மையாகத் தரையிறங்கவுள்ளது. இவ்விண்கலம் வெற்றிகரமாகத் தன் இலக்கை அடைந்தால் லூனா-25 மனித வரலாற்றில் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ள முதல் விண்கலம் என்னும் பெருமையைப் பெறும்.