சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஏவும் இந்தியா
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 என்ற செயற்கைக்கோளை ஆக்ஸ்ட் திங்களுக்குள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் சூரியன் ஆய்வு திட்டத்தின் முதலாவது செயற்கைக்கோள் என்று அகில இந்திய வானொலி 16ஆம் நாள் தெரிவித்தது.