தாமதமாக வந்தடைந்த மீட்புதவி!8 நாட்களாக நீடித்த தீ விபத்து
2023-08-18 14:12:33

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ 8 நாட்களாக எரிந்து கொண்டிருந்தது. அது இன்னும் அணைக்கப்படவில்லை. குறிப்பாக, தீ விபத்து ஏற்பட்ட போது, தீ விபத்து நடந்த இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 80 எச்சசிக்கை ஒலி கருவிகள் செயல்படாமல் இருந்துள்ளன. மேலும், எச்சரிக்கை மணி ஒலித்த பிறகு 4 நிமிடங்களுக்குள் வர வேண்டிய முதலாவது தீயணைப்பு படை, "திட்டமிட்டபடி" வரத் தவறிவிட்டது.