பாகிஸ்தானில் நிகழ்ந்த தாக்குதல்
2023-08-20 16:45:07

பாகிஸ்தான் வாஜிரிஸ்தான் பகுதியில், தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது 19ஆம் நாளிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு மீட்பு வாரியம் 20ஆம் நாள் கூறியது.

இத்தாக்குதலுக்கு எந்த அமைப்போ தனிநபரோ பொறுப்பு ஏற்கவில்லை.