ஒரு நாடு சர்வதேச ஒத்துழைப்பில் பண நலன்களைக் கருத்தில் கொள்ளக் கூடாது.
2023-08-21 02:20:12

ஒரு நாடு சர்வதேச ஒத்துழைப்பில் பண நலன்களைக் கருத்தில் கொள்ளக் கூடாது. நீதியை அடிப்படை நலனாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பன்னாட்டு ஒத்துழைப்பில் பலன்களைக் காட்டிலும் அறத்தின் பக்கத்தில் நிற்க வேண்டும். பண்டைகாலம் தொட்டு இன்று வரை நல்லொழுக்கம் கொண்டவர்கள் நீதியை வாழ்க்கையின் அடிப்படைக் கொள்கையாக எடுத்துக் கொள்வர் என்றும் நீதியற்ற முறையில் கிடைக்கும் செல்வம் பயன் தராது என்றும் சீன தேசம் கருதுகின்றது.