“தனிமையான கிரகம்”என்று அழைக்கப்படுகின்ற எரிமலை
2023-08-21 11:14:02

உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 18ஆம் நாள், இந்தோனேசியாவின் ப்ரோமோ எரிமலை பகுதியில் சூரிய உதயக் காட்சி, சீனா, இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. இந்தக் காட்சியிடம் “தனிமையான கிரகம்”என்று அழைக்கப்படுகிறது.