உலகின் மிகப்பெரிய கப்பல் உடைமையாள் நாடான சீனா
2023-08-21 15:18:40

புதிய புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, சீனாவின் கப்பல் கட்டும் தொழிற்துறையின் மூன்று முக்கிய குறியீடுகள் உலகில் முதலிடத்தில் இருந்து, தொடர்ந்து உலகை வழிநடத்துகிறது. அதே வேளையில், சீன கப்பல் உரிமையாளர் வைத்திருக்கும் கடற்படையின் அளவு 24.92 கோடி டன்களை எட்டி, கிரேக்கத்தை முதன்முறையாகத் தாண்டி, உலகின் மிகப்பெரிய அளவிலான கப்பல் உரிமையாளரைக் கொண்ட நாடாக மாறியுள்ளது.