இதய வடிவிலான ஜீப்ரா கிராசிங்
2023-08-21 11:11:21

சீனப் பாரம்பரிய ச்சிஷி விழா அதாவது சீனக் காதல் தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களிலுள்ள ஜீப்ரா கிராசிங் இதய வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.