ஹுநான் மாநிலத்தில் மிளகாய்கள் அமோகம்
2023-08-21 11:12:41

அண்மையில், சீனாவின் ஹுநான் மாநிலத்தின் ஷுவாங்ஃபொங் மாவட்டத்தில் மிளகாய்கள் அமோக விளைச்சல் பெற்றன. உள்ளூர் கிராமவாசிகள் சுறுசுறுப்பாக மிளகாய்களைப் பறித்து, தேர்ந்தெடுத்து, சந்தைக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, சந்தையின் தேவைக்கிணங்க தனிச்சிறப்புடைய மிளகாய் வகைகள் அங்கே வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், உள்ளூர் மக்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது.