அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் சீனாவில் பயணம்
2023-08-22 19:12:54

சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வெனின் அழைப்பை ஏற்று, அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் ஜினா ரேமொன்டோ, ஆக்ஸ்ட் 27ம் நாள் முதல் 30ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.