ஆபா தன்னாட்சிச் சோவின் மாற்றங்கள்
2023-08-22 16:50:19

கடந்த 70 ஆண்டுகளில் சிச்சுவான் மாநிலத்தின் ஆபா திபெத் மற்றும் ஜியாங் தன்னாட்சிச் சோவில் நடைபெற்ற மாபெரும் மாற்றங்களை வெளிக்காட்டும் நடவடிக்கை, ஆக்ஸ்ட் 20ம் நாள் துவங்கியது. அது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைய பிரமுகர்களை ஈர்த்துள்ளது. அவர்கள் உள்ளூரின் திபெத் பண்பாட்டை அனுபவித்து மகிழ்ந்தனர்.