குய்சோ மாநிலத்தில் நெல் அறுவடை நேரம் !
2023-08-22 15:12:49


குய்சோ மாநிலத்தில் சொங்சியாங் மாவட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து, தானியத்தை உலர விட்டுள்ளனர். நெல் அறுவடை நேரம் வந்து விட்டது. விவசாயிகள் சுறுசுறுப்பாக உழைக்கும் அருமையான காட்சிகளை ரசிக்கலாம்.