ட்சேஜியாங் மாநிலத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு மின்சார சுரங்க ரயில் இயங்க துவங்கியது
2023-08-22 15:13:59

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியை வரவேற்கும் வகையில், ட்சேஜியாங் மாநிலத்தில் ச்சின்குவா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சிறப்பு மின்சார சுரங்க ரயில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த ரயிலின் உள் புறத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான கூறுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் நுழைந்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சூழ்நிலையை அனுபவிக்காலம்.