வெளிநாட்டு இணைய பிரமுகர்கள் பாண்டா மையத்தில் பயணம்
2023-08-22 16:53:57

பிரிட்டன், தென்கொரியா, ரஷியா, வியட்நாம் முதலிய நாடுகளைச் சேர்ந்த இணைய பிரமுகர்கள், சீன ஊடகக் குழுமத்தின் அழைப்பை ஏற்று, ராட்சத பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையத்தில் பயணம் மேற்கொண்டனர். முதன்முறையாக பாண்டாக்களைப் பார்த்த பலர், உற்சாசத்தையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். தற்போது இம்மையத்தில் சுமார் 80 பாண்டாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.