பிரான்சில் வெப்ப அலை
2023-08-23 14:07:30

ஆகஸ்டு 22ஆம் நாள் பிரான்சில், வெப்ப அலை தொடர்கிறது. புறா ஒன்று பொது நீரூற்றில் தண்ணீர் குடிக்கும் காட்சி.