சீன அதிகாரியை மட்டுப்படுத்தும் அமெரிக்காவின் மீது சீனா எதிர்ப்பு
2023-08-23 17:17:55

திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி சீன அதிகாரியை அமெரிக்கா மட்டுப்படுத்தியது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில்,

அமெரிக்கா உண்மைகளைப் புறக்கணித்து, திபெத் தொடர்புடைய பிரச்சினையைப் பயன்படுத்தி, சீன அதிகாரிகளை மட்டுப்படுத்தியது. சட்டத்தை மீறிய இந்நடவடிக்கை, சீன உள் விவகாரங்களைத் தலையீடு செய்து, சீன நலனைப் பாதித்து, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டைக் கடுமையாக மீறியுள்ளது. இது குறித்து சீனா, உறுதியான எதிர்ப்பையும் கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றது என்றார்.