குய் சோ மாநிலத்தில் பண்டைய மிளகாய் பேஸ்ட்
2023-08-23 14:09:14

ஆகஸ்டு 22ஆம் நாள் குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் மிளகாய் மற்றும் தக்காளிப்பழங்கள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்ட பண்டைய மிளகாய் பேஸ்ட் காய்ச்சும் காலத்திற்குள் நுழைகிறது.