குய்சோ மாநிலத்தில் பூசணிக்காய் அறுவடை
2023-08-24 15:36:19

குய்சோ மாநிலத்தில மியௌ மற்றும் தூங் இனத் தன்னாட்சி சோவைச் சேர்ந்த சென் மாவட்டத்தில், பூசணிக்காய் அமோக அறுவடைந்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் பூசணிக்காயைப் பயிரிடுவதோடு, மக்காச்சோளம், மிளகாய், சோயா அவரை போன்றவற்றையும் பயிரிடுவதன் மூலம், வருமானத்தை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.