சொங்சின் மியௌ இனப் பண்டைக்கால கிராமத்தில் மக்காச்சோளம் அறுவடை



சொங்சின் மாநகரில் ஷ்ச்சியன் மியௌ இனப் பண்டைக்கால கிராமத்தில், விவசாயிகள் மக்காச்சோளங்களை வெயிலில் உலர்த்திக் கொண்டிருக்கின்றனர். இலையுதிர்காலத்தில் விவசாயிகள் சுறுசுறுப்பாக உழைக்கும் காட்சிகள் அருமை.