© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
தென் கொரியா, வியாட்நாம், ரஷியா, பிரிட்டான், சிரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து சீனாவுக்கு வருகை தந்துள்ள இணைய இன்ஃப்ளூயன்சர்கள், ஆகஸ்ட் 22ஆம் நாளில் சிச்சுவான் மாநிலத்தின் ஹொங் யுவன் மாவடத்தில் பயணம் மேற்கொண்டபோது, திபெத் இன ஆயர்களைச் சந்தித்தனர்.
அங்கு, அனைவரையும் இணைக்கும் பரிமாற்றக் கருவியாக, இசை இருந்தது. வெளிநாட்டு இணைய இன்ஃப்ளூயன்சர்கள் ஆயர்களிடமிருந்து உள்ளூர் பாரம்பரிய இசைக் கருவியை இசைக்கக் கற்றுக் கொண்டு மகிழ்ந்தனர்.