கடல் மான்ஸ்டர் இன்று பிறக்குமா?
2023-08-24 18:48:56

காட்ஸில்லா (Godzilla) என்ற ஜப்பானின் மான்ஸ்டர் இன்று பிறக்கும் வாய்ப்பு இருக்கா?ஜப்பான் அரசு ஆக்ஸ்ட் 24ஆம் நாள் கடலில் அணு கழிவு நீரை வெளியேற்றத் தொடங்கியது. இவ்வெளியேற்றத் திட்டம் 30 ஆண்டுகளாக நீடிக்கும் என்று மதிப்பிடப்பட்டது. இச்சம்பவம் உலகளவில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.