ஜப்பானின் கடற்பரப்பில் நிலநடுக்கம்
2023-08-25 10:33:56

ஜப்பானின் ஹோன்ஷு தீவுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள கடற்பரப்பில் ஆகஸ்டு 25ஆம் நாள் காலை 6:48 மணிக்கு ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.