ஆற்றுப் பகுதியில் ஒன்றுகூடிய எக்ரேட் என்னும் பறவைகள்
2023-08-25 16:19:05

எக்ரேட் என்னும் பறவைகள் அண்மையில் சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் நான்யாங் நகரிலுள்ள ஆற்றுப் பகுதியில் அதிகமாக ஒன்றுகூடி, அழகான காட்சியை வழங்கின. கடந்த சில ஆண்டுகளாக, அங்குள்ள சுற்றுச்சூழலின் மேம்பாட்டுடன், பறவைகளின் வகைகள் அதிகரித்து வருகின்றன.