2ஆவது “தி பண்ட்” இடத்தில் பட்டக் கண்காட்சி
2023-08-25 16:16:24

2ஆவது தி பண்ட் பட்டக் கண்காட்சி ஆகஸ்டு 24ஆம் நாள் காலை ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. 10 குழுக்களைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக வடிவமைத்து தயாரித்த பட்டங்களைக் காட்சிபடுத்தி, இப்போட்டியில் பங்கெடுத்தனர். இப்போட்டியின் மூலம் நாட்டுப்புறத் விளையாட்டு, பாரம்பரிய பட்டப் பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும்.