சின்ஜியாங்கில் மிளகாய்களின் அமோக விளைச்சல்
2023-08-25 16:20:24

சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் போஹு மாவட்டத்தில் அண்மையில் மிளகாய்கள் அமோக விளைச்சல் பெற்றன. உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக மிளகாய்களைப் பறித்து உலர்த்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தித் தொழிலின் தரமிக்க வளர்ச்சி முன்னேற்றப்பட்டு வருகிறது. இத்தொழில் கிராம வளர்ச்சிக்குத் துணைப் புரியும்.