சீனாவின் சர்வதேச சரக்கு மற்றும் சேவை வர்த்தக தொகை 3.77 லட்சம் கோடி யுவான்
2023-08-26 19:14:53

சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஆகஸ்டு 25ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜூலையில், சீனாவின் சர்வதேச சரக்கு மற்றும் சேவை வர்த்தக தொகை 3 லட்சத்து 77 ஆயிரத்து 100 கோடி யுவானாகும். இதில், சரக்கு வரத்தகத்தின் மிகைத் தொகை 38 ஆயிரத்து 550 கோடி யுவானாகவும், சேவை வர்த்தகத்தின் பற்றாக்குறை தொகை 13 ஆயிரத்து 150 கோடி யுவானாகவும் பதிவாகின.