பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்
2023-08-28 11:00:55

பிரிட்டனில் காணப்பபடும் உயர் பணவீக்கத்தை எதிர்க்கும் வகையில், பிரிட்டன் ரயில்வேயின் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள், உள்ளூர் நேரப்படி 26ஆம் நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும், செப்டம்பர் முதல் நாள் தொடங்கி 2ஆம் நாள் வரை,  பிரிட்டன் ரயில்வே ஊழியர்கள் மறுபடியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி நிறுவனம் 27ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.