பொதிகளை ஏற்றிச்சென்ற தானியங்கி சிற்றுந்து
2023-08-28 10:36:54

ஆகஸ்ட் 27ஆம் நாள் நன் ஜிங் விமானம் மற்றும் விண்வெளி பயணவியல் பல்கலைக்கழகம் நிறைய புதிய மாணவர்களை வரவேற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் தானியங்கி சிற்றுந்து பொதிகளை ஏற்றிச்சென்றது.