© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 50 போட்டிகளின் நுழைவு சீட்டுகள் 5 தொகுதிகளாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், மேசை பந்து, பூ பந்து, நீச்சல், நீர் குதிப்பு, டென்னிஸ் முதலிய 30 போட்டிகளின் நுழைவு சீட்டுகள் முழுமையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.