மாஸ்கோவின் விமான நிலையங்களில் விமான சேவை இடைநிறுத்தம்
2023-08-28 10:10:18

ரஷியாவின் மாஸ்கோவில் வனுகோவோவிமான நிலையம் விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ரஷியாவின் பல செய்தி ஊடகங்கள் 28ஆம் நாள் அறிவித்தன. மேலும், டோமோடெடோவோ விமான நிலையமும் விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று ரஷிய டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.