ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு: சீனா பற்றி புரிந்து கொள்கிறேன்
2023-08-29 10:29:46

பீக்கிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேமரூன் நாட்டு மாணவர் ஜோசப் ஆலிவர் மெண்டோ

சீனாவைப் புரிந்து கொள்ள, நான் பல கேள்விகளுடன் சீனாவுக்கு வந்தேன்

மேலும், நூறு முறை கேட்பதை விட ஒரு முறை பார்ப்பது சிறந்தது.

உண்மையான சீனாவை மேலும் ஆழ்ந்த முறையில் அறிந்து கொள்ள, பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

இது ரொம்ப சரி தான். நான் இதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறேன்

ஜியாங்ஷி, குய்சோ, ஹேபெய், நிங்சியா, ஷாங்காய், சூசோ, சிச்சுவான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்டேன்