பாகிஸ்தானின் முன்னாள் தலைமையமைச்சர் மீதான கொலைக் குற்றச்சாட்டு நிராகரிப்பு
2023-08-29 15:03:12

பாகிஸ்தானின் முன்னாள் தலைமையமைச்சர் இம்ரான் கான் மீதான கொலைக் குற்றச்சாட்டை அந்நாட்டின் பலூசிஸ்தான் மாநிலத்தின் உயர் நீதிமன்றம் உள்ளூர் நேரப்படி ஆகஸ்ட் திங்கள் 28ஆம் நாள் நிராகரித்துள்ளதாக பாகிஸ்தான் செய்திஊடகம் செய்தி வெளியிட்டது.