தோட்டத்தில் இணைய இன்ஃப்ளூயன்சர்கள்
2023-08-29 15:02:07

தென் கொரியா, வியாட்நாம், ரஷியா, பிரிட்டன், சிரியா, தாய்லாந்து முதலிய நாடுகளைச் சேர்ந்த இணைய இன்ஃப்ளூயன்சர்கள், சிச்சுவான் மாநிலத்தில் உள்ள டாவே எனும் ரோஜா வளர்ப்பு தோட்டத்திற்கு வருகை புரிந்து ரோஜா பூக்கள் தொழில் வளர்ச்சியை பற்றி அறிந்து கொண்டனர்.

இத்தோட்டத்தில் ரோஜா பூக்களை வளர்ப்பதில்“ரோஜா அக்கா”என அழைக்கப்படும் திறமையாளரான ட்சென் வாங் ஹுய் என்பவர், இணைய இன்ஃப்ளூயன்சர்களின் வருகையை வரவேற்பதோடு, தோட்டத்தின் நிலவரத்தை பற்றி அறிமுகம் செய்தார்.