கடலிலுள்ள மென்மையான மாபெரும் மீன்
2023-08-30 14:44:23

ஆகஸ்ட் 30ஆம் நாள் உலக திமிங்கல சுறா தினமாகும். மாபெருமான திமிங்கல சுறா மிக மென்மையான விலங்காகும். மீன் இறைச்சி, மீன் எண்ணெய் மீதான மனிதர்களின் தேவையினால், திமிங்கல சுறாவிற்கான பாதுகாப்பிற்குக் கடுமையாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.