அணுக்கழிவு நீர் கடலில் வெளியேற்றுவதற்கான விளைவு
2023-08-30 16:19:50

ஆகஸ்டு 24ஆம் நாள், ஜப்பான் அரசு அணுக்கழிவு நீரை கடலில் வெளியேற்றத் தொடங்கியது. இப்பணி 30 ஆண்டுகள் நீடிக்கும். ஃபுகுஷிமா தீவின் கடலோரப் பகுதியில் வலிமைமிக்க கடல் நீரோட்டம் நிலவுகிறது. அணுக்கழிவு நீர் கடல் நீரோட்டத்துடன் கடல் சுற்றுச்சூழலைப் பாதித்து, முழு பூமியிலும் சூழலியல் அமைப்புமுறையை அச்சுறுத்தும்.