இனிப்பான இலந்தை இனிப்பு தயாரிப்பு
2023-08-30 14:43:01

இனிப்பான இலந்தை இனிப்பு, சீனாவின் சேச்சியாங் மாநிலத்தின் ஜிங் ஹுவா நகரத்தின் தனிச்சிறப்பாகும். இவ்வாண்டு கடந்த 20 ஆண்டுகளில் மிக அமோகமான ஆண்டாகும். செழுமையான வருமானத்தை விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.