அறுவடை காலத்தில் நுழைந்துள்ள பேரிக்காய்
2023-08-30 14:41:31

சீனாவின் ஷன் தூங் மாநிலத்தின் சோபிங் நகரத்தில் பேரிக்காய் பழங்கள் அறுவடை காலத்தில் நுழைந்துள்ளது. உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.