சிங்தாவ் மாநகரிலுள்ள புதிய பாலம்
2023-08-31 10:18:44

ஆகஸ்ட் 30ஆம் நாள், சீனாவின் ஷன் துங் மாநிலத்தின் சிங் தாவ் மாநகரிலுள்ள பாலம் ஒன்றுக்கு காட்சி எடுக்கப்பட்டது. சிபியைப் போன்ற இப்பாலம் நிறைய உள்ளூர் மக்களை ஈர்த்துள்ளது.