பள்ளி துவக்க நாள்
2023-09-01 15:10:34

செப்டம்பர் முதல் நாள் பெய்ஜிங்கிலுள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் புதிய கல்வி பருவத்தின் முதல் நாள், மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிய காட்சி.