குடை உருவமான ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஹாக்கி வளையம்
2023-09-01 15:08:36

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஹாக்கி வளையம் சீனாவின் பாரம்பரிய காகித குடைக்கம்பியின் மாதிரியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கூரைப் பகுதி, சுய சுத்தம் செய்யும் செயல் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.