உலக சேவை வர்த்தக மாநாட்டில் ஷிச் சின்பிங் காணொளி வழியில் பங்கேற்பு
2023-09-01 19:55:12

2023 சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாடு செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபேற உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷி ச்சின்பிங் காணொளி வழியாக இம்மாநாட்டில் உரை நிகழ்த்துவார். அப்போது சீன ஊடகக் குழுமம், சின்ஹுவாநெட் இணையதளம் ஆகியவை நேரலை ஒளிபரப்பை வழங்க உள்ளன.