சீனாவில் அந்நிய செலாவணி கையிருப்புக்கான ஒதுக்கீட்டு விகிதம் குறைப்பு
2023-09-01 16:25:17

செப்டம்பர் 15ஆம் நாள் முதல் நிதி நிறுவனங்களின் அந்நிய செலாவணி கையிருப்புக்கு எதிரான ஒதுக்கீட்டு விதிகம், 2 சதவீதப் புள்ளிகள் குறைவுடன், தற்போதுள்ள 6 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப்படும் என்று சீன மத்திய வங்கி செப்டம்பர் முதல் நாள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் அந்நிய செலாவணியைப் பயன்படுத்தும் திறனை உயர்த்துவது இம்முடிவின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.