2023இல் கோடைகால விடுமுறைகாலத்தில் திரைப்பட வசூல் 2060கோடி யுவானைத் தாண்டியது
2023-09-01 16:42:16

முதற்கட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 31ஆம் நாள் வரை, சீனாவில் 2023ஆம் ஆண்டின் கோடைக்கால விடுமுறைகாலத்தில் திரைப்பட வசூல் மொத்தம் 2061கோடியே 70இலட்சம் யுவானை எட்டியது. திடைப்பட பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை 50கோடியே 40இலட்சத்தை தாண்டியது.

2023ஆம் ஆண்டின் கோடைக்கால விடுமுறைகாலத்தில், சீனத் திரைப்பட வரலாற்றில் முன்கண்டிராத பல சாதனைகள் படைக்கட்டுள்ளன.

கோடைக்கால விடுமுறைகாலத்தில், திரைப்பட வசூல் மற்றும் திரைப்பட பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை, திரையிடப்படும் காட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் மிக அதிகமான பதிவி எட்டப்பட்டுள்ளது.