சீன கோடைக்கால விடுமுறையில் உள்நாட்டுப் பயணியர்களின் மொத்த எண்ணிக்கை 183.9கோடி!
2023-09-01 15:12:43

இவ்வாண்டின் கோடைக்கால விடுமுறையில் சீன நாடளவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 183.9கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் கிடைத்த உள்நாட்டு சுற்றுலா வருமானம் 1லட்சத்து 21ஆயிரம் கோடி யுவானாகும்.