வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீனர் மற்றும் குடும்பங்களின் பிரதிநிதிகளின் 11ஆவது கூட்டமைப்பு
2023-09-02 16:48:46

வெளிநாட்டிலிருந்து திரும்பும் சீனர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் பிரதிநிதிகளின் 11ஆவது கூட்டமைப்பு ஆகஸ்ட் 31ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் இக்கூட்டமைப்பில் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சீன நாடளவில் சுமார் 1200 வெளிநாட்டிலிருந்து திரும்பிய சீனர்களும், 100க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 வெளிநாட்டு வாழ் சீனர்களும் இந்நிகழ்வில் ஒன்றுகூட்டினர்.