கனடாவின் காட்டுத் தீ பரப்பு அதிகம்
2023-09-03 19:30:57

கனடா தீயணைப்பு துறை செப்டம்பர் 3ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டில் கனடாவின் காட்டுத் தீ பரப்பு 1இலட்சத்து 63 ஆயிரம் சதுர கிலோமீட்டரை எட்டியது. கனடா முழுவதிலும் 1087 பகுதிகளில் காட்டுத் தீ எரிந்து வருகின்றது. 700க்கும் மேற்பட்டவை கட்டுப்பாட்டில் இல்லை. பல உயர் வேக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.