நெல் நிலத்தில் மீன்பிடிப்பு
2023-09-04 14:26:25

சீனாவின் குய்சோ மாநிலத்தின் ரொங்ஜியாங் மாவட்டத்தில், கிராமவாசிகள் நெல் நிலத்தில் மீன்களைப் பிடித்து வருகின்ற காட்சி இதுவாகும்!அண்மையில், அங்குள்ள நெல்கள் முதிர்ச்சி அடைந்துள்ளன. நெல்களை அறுவடை செய்வதற்கு ஆயத்தம் செய்யும் விதம், விவசாயிகள் நீர் இறைப்பு, மீன்பிடிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.